Categories
Syama Sastrigal

ஆதரி ஷ்யாமக்ருஷ்ண சஹோதரி

சங்கீத மூவர் என்று குறிப்பிடுகையில் ஸ்ரீ ஸ்யாமா சாஸ்த்ரிகளை சேர்த்துக் கொள்வதுண்டு. ஆனால் மற்ற இருவர், ஸ்வாமிகள் மற்றும் தீக்ஷிதரின் கீர்த்தனங்களை போன்று இவர் க்ருதிகள் அதிகம் பாடப்படுபவதில்லை என்பதே உண்மை. மற்ற இருவரின் கீர்தனங்கள் பலதும் பாடப்படுவதில்லையே என்ற கேள்வி எனக்கு கேக்கிறது. ஆனல் மூவரின் படைப்புகளை ஒப்பிடுகையில் இவரின் கீர்தனம் ப்ரசாரத்தில் குறைவாகவே இருக்கிறது. இதற்கு காரணங்கள் பல. பொதுவாக ஸ்வாமிகளின் க்ருதிகள் என்று சொன்னவுடன் அவருக்கும் அவருடைய இஷ்ட தெய்வமான ஸ்ரீ ராம […]